இதற்கான டெம்ப்ளேட் மாதிரியை இங்கே காணலாம்.
design டேப் சென்று, Edit HTML தேர்வு செய்து, பின்னர் Backup/Restore Template பாகத்தில் உள்ள Download Full Template-இனை சொடுக்கி, தங்களது தற்போதைய டெம்ப்ளேட் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.
பின்னர் Choose File பொத்தானை அழுத்தி, இந்த கோப்பைத் தேர்வு செய்து, தரவேற்றம் செய்யவும்.
Navigation Bar Setup செய்ய Code-ல் div id='NavbarMenu' என்று தேடி, கிடைத்த Snippet-ல் மாற்றம் செய்துக்கொள்ளவும். உதவி தேவைப்பட்டால் தொடர்வுக்கொள்ளலாம்.
1 கருத்துரைகள்:
sample blog and download file also not available,can u pls send that file this gmail id
funnythingsforu
Post a Comment
பட்டதை பட்-னு சொல்லிடுங்க -