Thursday, July 15, 2010

தமிழில் ஜாவா முயற்சி - நகைச்சுவை

நேற்று ஒரு சுவாரசியமான மின்னஞ்சல் ஒன்றினை தோழி ஒருவர் அனுப்பி இருந்தார். சுவாரசியமாக மட்டுமல்லாமல் நகைச்சுவையாகவும் இருந்தது. நாம் செய்யும் ஜாவா நிரலாக்க மொழியினை தமிழில் மொழிப் பெயர்க்க முயற்சியினை அந்த மின்னஞ்சல் மூலமாக பகிர்ந்துள்ளனர். அதனை நம் வலைப்பூ மூலம் பகிர்கிறோம். படித்து ரசியுங்கள். இது மின்னஞ்சலில் வந்ததே அன்றி எனது படைப்பல்ல என்று மீண்டும் சொல்லிகொள்கிறேன்.


     public class Project 
   {
 
           public static void main(String args[])
 
           {
 
                int a;
 
               
 string b;
                if(a==0)
                     
 {
                     
   b = "Zero";
                      }
                     
 else
                     
 {
                     
   b = "Non-Zero";
                     
 } 
                     
 return; 
           }
 
   }

இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பு கீழே:

பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
    பொது நிரந்தர ஒன்னுமில்லா முக்கிஅ (கம்பி வாக்குவாதன்கள்[])
    {
        எண்கள் அ;
        கம்பி ஆ;
        ஒருவேளை (அ == 0)
        {
            ஆ = “சுழியம்”;
        }
        இல்லைன்னா
        {
            ஆ = “சுழியம் அல்லாதது”;
        }
        திரும்பிப் போ;
    }
}

புதுப்பித்தது:
00:10 16-07-2010

இந்த பதிவின் உள்ளடக்கம் பதிவர் G3 அவர்களுடையது என்று சுட்டிக்காட்டிய நீச்சல்காரன்-னிற்கு நன்றிகள். மேலும் நான் G3 அவர்தம் ஆக்கங்களில் ஒன்றான இந்த பதிவை பிரசுரத்ததில் எந்த உள்நோக்கம் இல்லை என்றும், இது மின்னஞ்சலில் வந்ததால் பகிர்கிறேன் என்று ஏற்கனவே குறிப்பிட்டிருப்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். விரும்பத்தகாத செயல் என்று எண்ணினால், தயவு செய்து தெரியபடுத்தவும். பதிவும் உடனே நீக்கப்படும்.

8 கருத்துரைகள்:

PG said...

Good one.. :) funny

vino said...

வருகைக்கும், ஊக்கத்திற்கும் PG மற்றும் Thalaivandotcom ஆகியோருக்கு மிக்க நன்றி

bro.danielpeter said...
This comment has been removed by a blog administrator.
jesusblesses said...
This comment has been removed by a blog administrator.
நீச்சல்காரன் said...

உங்கள் நேர்மைக்கும்,
அதை எழுதிய G3 என்ற பதிவருக்கும் வாழ்த்துக்கள்

vino said...

குறிப்பிட்டதற்கு நன்றி. இது எனக்கு மின்னஞ்சலில் வந்ததால் அவ்வாறே குறிப்பிட்டிருந்தேன். இப்போது, இதை உருவாக்கியவர் பெயரையும் இனைத்துவிடுகிறேன்.

மீண்டும் நன்றி..!
=)

mak said...

java compiler will throw error.
String = line 3 is correct
string = line 6 is syntax wrong?

Better next luck to write proper java code

vino said...

//mak said...

java compiler will throw error.
String = line 3 is correct
string = line 6 is syntax wrong?

Better next luck to write proper java code //

நள்ளிரவில் புலம்ப வைக்காதீர் :(

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive