Tuesday, July 06, 2010

நன்பர்களுக்கு 'தொப்பி' கொடுக்க Scripts ரெடி!

உங்கள் நன்பர் உங்களுக்கு அப்பப்போ தொப்பி கொடுக்கிறாரா? பதிலுக்கு பதில் தொப்பிக்கு தொப்பி கொடுக்கலாம் வாருங்கள். பின்வரும் 4 வழிகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அவரது கணினியில் இயங்கவிட்டுவிடுங்கள். கணினி விஷயத்தில் அந்நியாயத்துக்கு அப்பாவியாக இருந்தால், மெயிலிலேயே அனுப்பிவிடுங்கள்.
பிறகு அவர் படும் பாடு அதோகதி தான். முக்கியமான விடயம், இது அவர் கணினியில் எந்த தீங்கும் இழைக்காது. அதனால், எல்லாமே கொஞ்ச நேர விளையாட்டுக்கு தான். முயற்சி செய்து பாருங்கள்.

1. கணினியில் உள்ள சிடி டிரைவ் மீண்டும் மீண்டும் திறந்து மூடி கணினி உபயோகிக்கும் உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த CODE-டினை நோட்பேடில் நகல் எடுத்து ஒட்டி விட்டு, கோப்பின் பெயர்.vbs என சேமித்து அனுப்பிவிடுங்கள். எத்தனை டிரைவ் வைத்திருந்தாலும், அத்தனையும் திறந்து/மூடிக் கொண்டே இருக்கும்.

Set oWMP = CreateObject("WMPlayer.OCX.7")
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count - 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop

2. மேலே சொன்னது போலவே இதுவும். இதில், மீண்டும் மீண்டும் CAPSLOCK ஆனை இயங்கிவிடும். இதுவும், உங்கள் நன்பர் தட்டச்சு செய்யும் போது பெரும் தொல்லையாக இருக்கும். இதனையும் மேலே சொன்னது போல, CODE-னை நோட்பேடிற்கு கொண்டுப் போய், கோப்பின் பெயர்.vbs என் சேமித்து அனுப்பி விடலாம்.

Set wshShell =wscript.CreateObject("WScript.Shell")
do
wscript.sleep 100
wshshell.sendkeys "{CAPSLOCK}"
loop

3. நோட்பேட் தானாக திறந்து, "Hello, how are you? I am good thanks" என்று நிறுத்தி நிதானமாக சொல்லி, உங்கள் நன்பரை வெறுப்பேத்த இந்த கோடினைப் பயன்படுத்துங்கள்.

WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject("WScript.Shell")
WshShell.Run "notepad"
WScript.Sleep 100
WshShell.AppActivate "Notepad"
WScript.Sleep 500
WshShell.SendKeys "Hel"
WScript.Sleep 500
WshShell.SendKeys "lo "
WScript.Sleep 500
WshShell.SendKeys ", ho"
WScript.Sleep 500
WshShell.SendKeys "w a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "re "
WScript.Sleep 500
WshShell.SendKeys "you"
WScript.Sleep 500
WshShell.SendKeys "? "
WScript.Sleep 500
WshShell.SendKeys "I a"
WScript.Sleep 500
WshShell.SendKeys "m g"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ood"
WScript.Sleep 500
WshShell.SendKeys " th"
WScript.Sleep 500
WshShell.SendKeys "ank"
WScript.Sleep 500
WshShell.SendKeys "s! "

4. இது கொஞ்சம் பயமுறுத்தும் வகையிலானது. நீங்களே முயற்சித்துப் பாருங்கள்.
இந்த கோடினை நோட்பேடில் ஒட்டி, கோப்பின் பெயர்.DAT என்று சேமித்து அனுப்பி விடுங்கள்

@echo off
title The end of the world
cd C:\
:menu
cls
echo I take no responsibility for your actions. Beyond this point it is you that has the power to kill yourself. If you press


'x' then your PC will be formatted. Do not come crying to me when you fried your computer or if you lost your project etc...
pause
echo Pick your poison:
echo 1. ShutDown
echo 2. Restart
echo 3. Wipe out your hard drive (BEWARE)
echo 4. Net send
echo 5. Messages then shutdown
set input=nothing
set /p input=Choice:
if %input%==1 goto one
if %input%==2 goto two


சைடு டிஷ்:

மேலே கொடுத்துள்ள எல்லா நிரலாக்க வரிகளும், எந்த மாற்றமும் செய்யாமல் பயன்படுத்தும் பட்சத்தில் கணினியின் வன்பொருளிற்கோ, மென்பொருளிற்கோ, அல்லது, மனிதர்களின் மூளைக்கோ மனதிற்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது எனத் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

இயங்கத் தொடங்கிய நிரல் தானாகவே LogOff அல்லது Restart-இன் போது நின்று விடும்.

பழி வாங்கப்பட்ட நன்பர், அக்கறையாக வந்து, விசாரித்தாலும் சொல்லிக் கொடுங்கள். ஆனால் ஏது என்று கேட்டால் இந்த பதிவின் முகவரியோ அல்லது எனது ஈ-மெயில் முகவரியோ சொல்லிவிடாதீர்கள்.

அப்புறம் ரொம்ப முக்கியமான ஒன்று, அடிச்சும் கேப்பாங்க! அப்பவும் சொல்லிடாதீங்க!!

-வினோ

3 கருத்துரைகள்:

"தாரிஸன் " said...

சூப்பர் அப்பு............................

ஸுபெரோஓஓஓஓஓஓஓஒ சூப்பர்.........!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹா.. ஹா...

Tamil Baby Names said...

நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

Post a Comment

பட்டதை பட்-னு சொல்லிடுங்க -

Blog Archive